கொரோனா தாக்கியவர்களின் 'ரூட் மேப்' வெளியிடப்படுமா? சமூக பரவலை தடுக்க இந்நடவடிக்கை அவசியம்
கேரள அரசை பின்பற்றி தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் 'ரூட் மேப்' வெளியிடப்பட வேண்டும். மக்கள் தங்களை தற்காக்க இந்நடவடிக்கையும் அவசியம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல வளர்கிறது. மஹாராஷ்டிரா, கேரளாவில் பாதிப்பு அதிகம். தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதுவரை 38 பேர் பாதிக்கப்ப…